நடிகை ஷில்பா ஷெட்டி மீது மோசடி வழக்குப் பதிவு..!

”மோசடி நிறுவனத்தில் இயக்குனர்களாக இருந்ததாக தகவல்”

நடிகை ஷில்பா ஷெட்டி மீது மோசடி வழக்குப் பதிவு..!
ஷில்பா ஷெட்டி
  • News18
  • Last Updated: March 6, 2020, 7:34 AM IST
  • Share this:
நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் மீது மும்பை போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வெளிநாடுவாழ் இந்திய தொழிலதிபர் சச்சின் ஜோஷி என்பவர், மும்பையை சேர்ந்த சத்யுக் என்ற தனியார் நிறுவனத்தில் கடந்த 2014 மார்ச்சில் தங்க சேமிப்பு திட்டத்தில் சேர்ந்தார்.

18 லட்சம் பணம் செலுத்திய அவருக்கு, 5 ஆண்டுகள் முடிவில் தள்ளுபடி விலையில் தங்கம் வழங்கப்படும் என அந்த நிறுவனம் உறுதியளித்துள்ளது. தற்போது அப்படி ஒரு நிறுவனமே இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த சச்சின் ஜோஷி, அந்த நிறுவனத்தில் இயக்குனர்களாக இருந்த ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது போலீசில் புகார் அளித்துள்ளார். ராஜ் குந்த்ரா இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

 
First published: March 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading