மக்களவை வரை சென்ற விஜய் விவகாரம்

மக்களவை வரை சென்ற விஜய் விவகாரம்
விஜய்
  • Share this:
ரஜினிக்கு வரிச்சலுகை அளித்த வருமான வரித்துறை விஜயை மட்டும் குறி வைப்பது ஏன் என்று தி.மு.க எம்.பி தயாநிதிமாறன் மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களவையில் பேசிய தயாநிதிமாறன், “ரஜினிக்குக் கிடைத்த வரிச்சலுகை நடிகர் விஜய்க்கு கிடையாதா?, தமிழகத்தில் தேர்தல் வருவதால் ரஜினிக்கு வரிச்சலுகை அளித்துள்ளது வருமான வரித்துறை. தமிழ், தமிழ் என பேசும் மத்திய அரசு அதன் வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை. செத்தமொழியான சமஸ்கிருதத்துக்கு மத்திய அரசு கோடிக்கணக்கில் செலவு செய்கிறது” என்றார்
First published: February 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading