ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH: காந்தாரா - வராக ரூபம் - பாடல் லிரிக் வீடியோ

WATCH: காந்தாரா - வராக ரூபம் - பாடல் லிரிக் வீடியோ

காந்தாரா

காந்தாரா

நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி. நடத்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகியது. முதலில் இந்த படம் கன்னட மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    கன்னடப் படமான காந்தாராவில் இடம்பெற்றிருந்த வராக ரூபம் பாடலை திரையரங்கில் ஒளிபரப்ப கேரளாவின் கோழிக்கோடு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் இப்பாடலின் லிரிக் வீடியோவை யூடியூப்பில் ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர்.

    வராக ரூபம் பாடல்:

    ' isDesktop="true" id="827641" youtubeid="gH_RYRwVrVM" category="cinema">

    நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி. நடத்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகியது. முதலில் இந்த படம் கன்னட மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டது. கர்நாடகாவில் விமர்சன ரீதியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், நல்ல வசூலையும் குவித்தது. இதையடுத்து, படத்தை மற்ற மொழிகளில் டப் செய்து வெளியிட படத்தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே ஹோம்பலே பிலிம்ஸ் முடிவு செய்து, இதனடிப்படையில் இந்தி தெலுங்கு தமிழ் மலையாளம் ஆகிய மொழிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக காந்தாரா திரைப்படம் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. தற்போது அனைத்து மொழிகளிலும் இந்த படம் வசூலில் சாதனை படைத்துள்ளது.

    Published by:Murugadoss C
    First published:

    Tags: Lyrical Video Songs, Movie Songs