முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / WATCH: 2 மில்லியன் பார்வைகளை கடந்தது 'சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ பட ட்ரெய்லர்!

WATCH: 2 மில்லியன் பார்வைகளை கடந்தது 'சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ பட ட்ரெய்லர்!

சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்

சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்

Single Shankarum Smartphone Simranum - Trailer | மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள ‘சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி யூடியூப்பில் இரண்டு மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மிர்ச்சி சிவா மற்றும் நடிகை மேகா ஆகாஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்’. முழு நீள காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அஞ்சு குரியன், பாடகர் மனோ, மாகாபா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.  இந்த படத்தை லார்க் ஸ்டூடியோஸ் சார்வில் கே. குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது வரை யூடியூப்பில் 2 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

' isDesktop="true" id="897508" youtubeid="0HKRj5iY9Tk" category="cinema">

நன்றி: Tips Tamil.

First published:

Tags: Tamil Movies Trailer