• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விஜய் தேவரகொண்டா படத்தில் கௌரவ வேடத்தில் தோன்றும் மைக் டைசன்!

விஜய் தேவரகொண்டா படத்தில் கௌரவ வேடத்தில் தோன்றும் மைக் டைசன்!

மைக் டைசன் - விஜய் தேவரகொண்டா

மைக் டைசன் - விஜய் தேவரகொண்டா

பாக்ஸிங் என்றதும் முகமது அலிக்குப் பிறகு நமது மனதில் தோன்றுகிற பெயர் மைக் டைசன்.

  • Share this:
    பாக்ஸிங் சேம்பியன் மைக் டைசன் விஜய் தேவகொண்டா நடிக்கும் லைகர் (Liger, Lion - Tiger) படத்தில் கௌரவ வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத், விஜய் தேவகொண்டா நடிப்பில் லைகர் என்ற படத்தை இயக்கி வருகிறார். கொரோனா பெருந்தொற்றால் படப்பிடிப்பு முடங்கிய நிலையில், சமீபத்தில்தான் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கினர். இதில் விஜய் தேவரகொண்டா பாக்ஸராக நடிக்கிறார். இந்தப் படத்தில் மைக் டைசன் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பாக்ஸிங் என்றதும் முகமது அலிக்குப் பிறகு நமது மனதில் தோன்றுகிற பெயர் மைக் டைசன். முன்னாள் ஹெவிவெயிட் சாம்பியனான இவர், ஹாலிவுட்டில் தயாரான ஹேங்ஓவர் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதில் மைக் டைசனாகவே வருவார். இந்தியப் படங்களில் அவர் இதுவரை நடித்ததில்லை.

    Mike Tyson appears in Vijay Devarakonda film, mike tyson net worth, mike tyson next fight, mike tyson record, mike tyson son, mike tyson vs muhammad ali, mike tyson mysteries, mike tyson daughter, vijay deverakonda age, vijay devarakonda wife, virginie vijay deverakonda, vijay devarakonda and rashmika, vijay deverakonda as teacher movie, vijay deverakonda instagram, vijay deverakonda twitter, vijay deverakonda instagram stories, விஜய் தேவரகொண்டா படத்தில் மைக் டைசன், மைக் டைசன் நிகர மதிப்பு, மைக் டைசன் அடுத்த சண்டை, மைக் டைசன் சாதனை, மைக் டைசன் மகன், விஜய் தேவரகொண்டா இன்ஸ்டாகிராம், விஜய் தேவரகொண்டா ட்விட்டர், விஜய் தேவரகொண்டா இன்ஸ்டாகிராம் கதைகள்
    லைகர்


    லைகர் படத்தின் கிளைமாக்ஸில் விஜய் தேவரகொண்டா மைக் டைசனுடன் மோதுவதாக எடுக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சண்டைக் காட்சி அனேகமாக யுஎஸ்ஸில் படமாக்கப்படலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: