Home /News /entertainment /

Mannum Niranje Song | பகத் பாசிலின் மண்ணும் நிரஞ்சே பாடலின் லிரிக்கல் வீடியோ ரிலீஸ்

Mannum Niranje Song | பகத் பாசிலின் மண்ணும் நிரஞ்சே பாடலின் லிரிக்கல் வீடியோ ரிலீஸ்

மண்ணும் நிரஞ்சே

மண்ணும் நிரஞ்சே

Mannum Niranje Song | பகத் ஃபாசில் அண்ட் ஃபிரண்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் ஜூலை 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

  • News18
  • Last Updated :
    இயக்குனர் சஜிமோன் பிரபாகர் இயக்கத்தில் பகத் ஃபாசில் நடித்துள்ள மலையன் குஞ்சு திரைப்படத்தில் இருந்து மண்ணும் நிரஞ்சே பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.



    நன்றி: Muzik247
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Entertainment, Lyrical Video Songs

    அடுத்த செய்தி