முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Ponniyin Selvan Trailer | இணையத்தில் அதிக பார்வையாளர்களை பெற்றுவரும் பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் வீடியோ!

Ponniyin Selvan Trailer | இணையத்தில் அதிக பார்வையாளர்களை பெற்றுவரும் பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் வீடியோ!

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

Ponniyin Selvan Trailer | பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்திய தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஷ்வர்யா ராய், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. மணிரத்தினம் இயக்கிய இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, நடிகைகள் ஐஷ்வர்யாராய், த்ரிஷா, ஐஷ்வர்யலெட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.

' isDesktop="true" id="797802" youtubeid="D4qAQYlgZQs" category="cinema">

நன்றி: Tips Tamil.

First published:

Tags: Ponniyin selvan, Tamil Movies Trailer