Home /News /entertainment /

கல்லூரி நண்பர்களுடன் மம்முட்டி - உண்மையாவே இவருக்கு 70 வயதா?

கல்லூரி நண்பர்களுடன் மம்முட்டி - உண்மையாவே இவருக்கு 70 வயதா?

மம்முட்டியின் கல்லூரி நண்பர்கள்

மம்முட்டியின் கல்லூரி நண்பர்கள்

நண்பர்கள் கூட்டத்தில் மம்முட்டி ஒருவர் மட்டும் மிகவும் இளமையாக காட்சி அளிக்கிறார்.

    கல்லூரி நண்பர்களை சந்தித்து, அவர்களுடன் படம் எடுத்துக் கொண்ட மம்முட்டியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. இப்போதும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுத்துக் கொண்டிருக்கிறார். பொதுவாக பிரபலங்கள், தங்கள் சினிமாத்துறை நண்பர்களை சந்தித்து புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவார்கள். குறிப்பாக, 80 மற்றும் 90-களில் முன்னணி நட்சத்திரங்களாக விளங்கியவர்கள், வருடத்திற்கு ஒருமுறை சந்தித்துக் கொள்கிறார்கள்.

    இந்நிலையில், நடிகர் மம்முட்டி தனது கல்லூரி கால நண்பர்களை சமீபத்தில் சந்தித்துள்ளார். எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் பி.ஏ., படித்த மம்முட்டி, அப்போது தன்னுடன் படித்த பலரையும் சமீபத்திய நிகழ்வில் சந்தித்துள்ளார்.

    ராஜா சாருக்கு இது தெரியாதா? இளையராஜாவை விமர்சிக்கும் சின்மயி

    [caption id="attachment_662241" align="alignnone" width="1200"]Mammootty meets his college friends, mammootty, mammootty latest movies, mammootty wife, mammootty son, mammootty family, mammootty age, mammootty height, mammootty new look, mammootty instagram, mammootty friends, mammootty college friends, மம்முட்டி கல்லூரி நண்பர்கள், மம்முட்டி, நடிகர் மம்முட்டி, மம்முட்டி படங்கள், மம்முட்டி இளமை மம்முட்டியின் கல்லூரி நண்பர்கள்[/caption]

    இந்த சந்திப்பு குறித்து வெளியான புகைப்படங்களில், நண்பர்கள் கூட்டத்தில் மம்முட்டி ஒருவர் மட்டும் மிகவும் இளமையாக காட்சி அளிக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் மம்முட்டிக்கு நிஜமாலுமே 70 வயதாகிறதா என ஆச்சர்யத்தில் மூழ்கி இருக்கிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Mammootty

    அடுத்த செய்தி