ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ட்ரைவராகவும், அசிஸ்டெண்டாகவும் ஒளிப்பதிவாளர் கிடைப்பது வரம் - மாளவிகா மோகனன்

ட்ரைவராகவும், அசிஸ்டெண்டாகவும் ஒளிப்பதிவாளர் கிடைப்பது வரம் - மாளவிகா மோகனன்

மாளவிகா மோகனன்

மாளவிகா மோகனன்

சில நாட்களுக்கு முன்பு மாளவிகா சிலம்பம் பயிற்சி செய்யும் வீடியோவைப் பகிர்ந்திருந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தங்கலான் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த வீடியோவை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.

தங்கலான் படத்திற்காக முதன்முறையாக இயக்குநர் பா.ரஞ்சித்துடன் இணைந்துள்ளார் மாளவிகா மோகனன். இப்படத்தில் விக்ரம், பார்வதி திருவோத்து, பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதற்கிடையே தங்கலான் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தையும், வீடியோவையும் இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார் மாளவிகா. படத்தில் அவர் ஒளிப்பதிவாளருடன் ஸ்கூட்டரில் அமர்ந்திருக்கிறார். வீடியோவில், டச்-அப் செய்யும் மாளவிகா, "நீங்கள் தொலைதூர இடத்தில் படப்பிடிப்பில் இருக்கும்போது உங்கள் ஒளிப்பதிவாளர் ஸ்கூட்டர் டிரைவராகவும், சில சமயங்களில் உங்கள் உதவியாளராகவும் இருமடங்காக இருப்பார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இது கோலார் கோல்ட் ஃபீல்ட்ஸ் (கேஜிஎஃப்) பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். படத்திற்கான இசையை ஜி.வி.பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை முறையே கிஷோர் குமார் மற்றும் ஆர்.கே.செல்வா ஆகியோர் கையாள்கின்றனர்.

இது கோலார் (கேஜிஎஃப்) பின்னணியில் எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. தங்கலான் படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்கான இசையை ஜி.வி.பிரகாஷ் குமார் அமைக்கிறார். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய மற்றும் ஆர்.கே.செல்வா எடிட்டிங் செய்கிறார்.
 
View this post on Instagram

 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)விஜய் டிவி-யின் பல ஹிட் சீரியல்களின் இயக்குநர் மரணம் - சோகத்தில் சின்னத்திரை

சில நாட்களுக்கு முன்பு மாளவிகா சிலம்பம் பயிற்சி செய்யும் வீடியோவைப் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோ ரசிகர்களிடம் லைக்ஸை குவித்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Malavika Mohanan, Tamil Cinema