ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH - நடுவானில் பறந்த அஜித் பட பேனர்.. விமானத்தில் இருந்து குதித்து துணிவு பட விளம்பரம்.. மாஸ் காட்டும் படக்குழு!

WATCH - நடுவானில் பறந்த அஜித் பட பேனர்.. விமானத்தில் இருந்து குதித்து துணிவு பட விளம்பரம்.. மாஸ் காட்டும் படக்குழு!

துணிவு

துணிவு

துபாயில் துணிவு திரைப்படத்தின் போஸ்டரை, ஸ்கை டைவ் மூலம் வானில் பறக்கவிட்டு படக்குழுவினர் விளம்பரப்படுத்தியுள்ளனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொங்கல் அன்று நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்துடன் அஜித்தின் துணிவு திரைப்படம் களமிறங்குகிறது. இதையொட்டி, துணிவு திரைப்படத்தை, பிரபலப்படுத்தும் பணியில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, துபாயில் ஸ்கை டைவ் மூலம், துணிவு படத்தின் போஸ்டரை வானில் பறக்கவைத்து விளம்பரப்படுத்தியுள்ளனர்.

டிசம்பர் 31ம் தேதி "இதே பாணியில் இதே இடத்தில் துணிவு படத்தின் பெரிய அறிவிப்பு" ஒன்று வெளியாகும் எனவும் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. துணிவு படத்தின் புதிய அறிவுப்பு வெளியாகும் அந்த நாளை "துணிவு நாள்" என்ற ஹேஷடேக் மூலம், அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Ajith, Lyca