Home /News /entertainment /

பொது மக்களுக்கு மதிய உணவு வழங்கிய விஜய் ரசிகர்கள்

பொது மக்களுக்கு மதிய உணவு வழங்கிய விஜய் ரசிகர்கள்

பொதுமக்களுக்கு உணவு வழங்கும் விஜய் மக்கள் இயக்கத்தினர்.

பொதுமக்களுக்கு உணவு வழங்கும் விஜய் மக்கள் இயக்கத்தினர்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தங்கள் பகுதியில் நடைபெறும் விழாக்கள் அல்லது முக்கிய நாட்களில் இலவச உணவை மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தை சார்ந்தவர்கள் வழங்கி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
புதுச்சேரியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகத்தில் பல்வேறு பகுதியில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் மக்களுக்கு மதிய உணவு வழங்கப்படும் நிலையில் தற்போது புதுச்சேரியிலும் அந்த நடைமுறை ஆரம்பமாகியுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தங்கள் பகுதியில் நடைபெறும் விழாக்கள் அல்லது முக்கிய நாட்களில் இலவச உணவை மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தை சார்ந்தவர்கள் வழங்கி வருகின்றனர்.



சில இடங்களில் விலையில்லா உணவகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் அந்த முறையை பின்பற்ற தொடங்கியுள்ளனர்.



அந்த வகையில் புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் பகுதியில் நடைபெற்ற திருவிழாவில் பொதுமக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தை சார்ந்தவர்கள் மதிய உணவை வழங்கி சிறப்பித்தனர்.

ஆமிர்கானின் லால் சிங் சத்தா படம் வரவேற்பை பெறாதது ஏன்? நடிகர் மாதவன் விளக்கம்

இந்த விழாவில் விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை நிர்வாகி புஷி ஆனந்த் கலந்து கொண்டார்.
Published by:Musthak
First published:

Tags: Actor Vijay

அடுத்த செய்தி