ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH: லவ் டுடே படத்திலிருந்து யுவன் வெர்ஷனில் வெளியான என்னை விட்டு பாடல்!

WATCH: லவ் டுடே படத்திலிருந்து யுவன் வெர்ஷனில் வெளியான என்னை விட்டு பாடல்!

என்னை விட்டு

என்னை விட்டு

Love Today - Ennai Vittu (Yuvan Version) Lyric | படத்தில் சித் ஸ்ரீராம் குரலில் வெளியான என்னை விட்டு பாடலின் யுவன் வெர்ஷன் தற்போது வெளியாகியுள்ளது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே திரைப்படத்தை இயக்கி தானே நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் தற்போது ரசிகர்களை கவர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருவதோடு வசூல் சாதனையும் படைத்து வருகின்றது. 5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படமானது தற்போது 40 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகின்றது. இந்நிலையில் படத்தில் சித் ஸ்ரீராம் குரலில் வெளியான என்னை விட்டு பாடலின் யுவன் வெர்ஷன் தற்போது வெளியாகியுள்ளது.

  ' isDesktop="true" id="837530" youtubeid="rVwZkT-cg64" category="cinema">

  நன்றி: Sony Music South.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Lyrical Video Songs, Yuvan Shankar raja