Home /News /entertainment /

இன்று ஓடிடி-யில் வெளியான முன்னணி நடிகர்களின் படங்கள்!

இன்று ஓடிடி-யில் வெளியான முன்னணி நடிகர்களின் படங்கள்!

ஓடிடி-யில் வெளியான முன்னணி நடிகர்களின் படங்கள்

ஓடிடி-யில் வெளியான முன்னணி நடிகர்களின் படங்கள்

அக்சய்குமார் நடிப்பில் வரலாற்று கதையை மையமாக கொண்டு உருவான 'சாம்ராட் பிருத்விராஜ்' படம் இன்று அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

  • News18
  • Last Updated :
    இன்று ஓடிடி-யில் சாய்பல்லவி, ராணா நடிப்பில் உருவான விராட்ட பருவம் படமும் அக்சய்குமார் நடிப்பில் வரலாற்று கதையை மையமாக கொண்டு உருவான சாம்ராட் பிருத்விராஜ் படமும் வெளியாகியுள்ளது.

    சாய்பல்லவி, ராணா, பிரியாமணி மற்றும் ஈஸ்வரி ராவ் ஆகிய நடிகர்கள் நடித்துள்ள விரட்ட பருவம் கடந்த ஜூன் 17 ஆம் தேதி வெளியானது.

    கதாநாயகன் ராணாவை விட சாய்பல்லவிக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுத்து படம் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் சாய்பல்லவி நக்சலைட் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படம் இன்று முதல் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம்.

    Also read... நடிகர் சிம்புவின் 'பத்துதல' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

    அடுத்ததாக, அக்சய்குமார் நடிப்பில் வரலாற்று கதையை மையமாக கொண்டு உருவான 'சாம்ராட் பிருத்விராஜ்' படம் இன்று அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

    கங்கனா ரணாவத் லீட் ரோலில் நடித்த 'தாகத்' படத்தை இன்று ஜீ5 தளத்தில் வெளிகி உள்ளது. அதேபோல விஜய் பாபு, ரஜிஷா வில்சன் நடித்த 'கீடம்' மலையாள படம் ஜீ5 தளத்தில் வெளியாகி உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: OTT Release

    அடுத்த செய்தி