முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இந்த வாரம் தியேட்டர், ஒடிடி இல் ரிலீஸ் ஆனா திரைப்படங்கள்..!

இந்த வாரம் தியேட்டர், ஒடிடி இல் ரிலீஸ் ஆனா திரைப்படங்கள்..!

திரைப்படங்கள்

திரைப்படங்கள்

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஒடிடி வெளியாகியுள்ள திரைப்படங்கள் பார்க்கலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

காந்தாரா : இந்த படம் அமேசான் பிரைம் வீடியோவில் நேற்று வெளியானது. இந்த திரைப்படம் ஜீ5 ஓடிடியில் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

ப்ரின்ஸ்: சிவகார்த்திகேயன் இந்த ப்ரின்ஸ் டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது.

சுப் ( CHUP ) : ஹிந்தியில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ’சுப்’ இன்று ஜீ5-ல் வெளியாகியுள்ளது. இது ஒரு மிஸ்டரி த்ரில்லர் திரைப்படமாகும்.

மீட் க்யூட் : தெலுங்கில் வெளியான ஆந்தாலஜி படமான ‘மீட் க்யூட்’ சோனி லிவில் இன்று  வெளியாகியுள்ளது.

First published:

Tags: Movies, Tamil Cinema