Home /News /entertainment /

வெளியானது விஜய் தேவரகொண்டாவின் 'லைகர்' பட டிரைலர்

வெளியானது விஜய் தேவரகொண்டாவின் 'லைகர்' பட டிரைலர்

லைகர்

லைகர்

இப்படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களோடு பிரபல குத்துச்சண்டை வீரர் 'மைக் டைசன்' முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
    பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள 'லைகர்' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களோடு பிரபல குத்துச்சண்டை வீரர் 'மைக் டைசன்' முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.



    நன்றி: Sony Music South
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Tamil Movies Trailer

    அடுத்த செய்தி