ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH - கின்னஸ் சாதனை படைத்த பாடகி பி.சுசிலாவின் சூப்பர் ஹிட் பாடல்கள்!

WATCH - கின்னஸ் சாதனை படைத்த பாடகி பி.சுசிலாவின் சூப்பர் ஹிட் பாடல்கள்!

பாடகி. பி.சுசீலா.

பாடகி. பி.சுசீலா.

இந்திய மொழிகளில் அதிக பாடல்களை பாடியவர் என்ற சாதனைக்காக கின்னஸ் மற்றும் ஆசியா ரிக்கார்டு புத்தகங்களில் பி.சுசீலா கடந்த 2016 ஜனவரியில் இடம்பெற்றார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  50 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடல்கள் பாடி கின்னஸ் வேல்டு ரெகார்டில் இடம்பிடித்த பாடகி P. சுசிலாவின் 87வது பிறந்தநாள் இன்று. அவரது குரலில் வெளிவந்த சூப்பர் ஹிட் பாடல்களை இந்த பதிவில் பார்க்கலாம்…

  ' isDesktop="true" id="836211" youtubeid="GN2a7WO3wkI" category="cinema">

  படம் – பாலும் பழமும், பாடல் – ஆலய மணியின் ஓசையை…

  ' isDesktop="true" id="836211" youtubeid="RLWIT7teC98" category="cinema">

  படம் - ஆயிரத்தில் ஒருவன், பாடல் - ஆடாமல் ஆடுகிறேன்... 

  ' isDesktop="true" id="836211" youtubeid="okLzepu1g2Y" category="cinema">

  படம் - அன்பே வா... பாடல் - லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் 

  ' isDesktop="true" id="836211" youtubeid="RagxuGMnaCI" category="cinema">

  படம் - கற்பகம், பாடல் - அத்தை மடி மெத்தையடி... 

  ' isDesktop="true" id="836211" youtubeid="_yDHsoBIiDI" category="cinema">

  படம் - எங்க ஊரு காவல்காரன், பாடல் - ஆசையில பாத்திகட்டி... 

  Published by:Musthak
  First published:

  Tags: P Susheela