ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நயன்தாரா திருமண விழாவிற்கான Promo ஷூட்டை நடத்திய இயக்குனர் கவுதம் மேனன்…

நயன்தாரா திருமண விழாவிற்கான Promo ஷூட்டை நடத்திய இயக்குனர் கவுதம் மேனன்…

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

Nayanthara Marriage : நயன்தாரா திருமணத்தில் மு.க.ஸ்டாலின், அஜித், விஜய், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நடிகை நயன்தாராவின் திருமணம் விழாவிற்கான Promo படப்பிடிப்பை கௌதம் வாசுதேவ் மேனன் நேற்று நடத்தியுள்ளார்.

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் வரும் 9-ம் தேதி ஈ.சி.ஆர் சாலையில் உள்ள ஒரு தனியார் இடத்தில் நடைபெறுகிறது. அதற்காக பிரமாண்ட அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் நட்சத்திர ஜோடியின் திருமண விழாவின் ஒளிபரப்பு உரிமையை தனியார் நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது.

இதையும் படிங்க - தமிழ் சினிமாவில் புதிய முயற்சியை கையில் எடுத்த லோகேஷ் கனகராஜ்… தொடர் வெற்றி சாத்தியமாகுமா?

அத்துடன் அந்த நிகழ்ச்சியை பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறார்.  இதற்கான முன்னோட்ட படப்பிடிப்பு நேற்று நடைபெற்றுள்ளது.

இதையும் படிங்க - 30 மொழிகளில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் வெப் சீரிஸ்!!

இயக்குனர் விக்னேஷ் சிவன் கௌதம் வாசுதேவ மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.  இந்தநிலையில் தற்போது விக்னேஷ் சிவன் நயன்தாரா நட்சத்திர ஜோடி திருமண நிகழ்ச்சியை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறார்.

இதையும் படிங்க - Vikram Box Office: கமல் படங்களிலேயே முதல் நாளில் அதிக வசூலை குவித்த ‘விக்ரம்’… எத்தனை கோடி தெரியுமா?

இதையும் படிங்க - விஜய் பிறந்த நாளையொட்டி வெளியாகுமா தளபதி 66 டைட்டில்? லேட்டஸ்ட் அப்டேட்…

திருமணத்தில் மு.க.ஸ்டாலின், அஜித், விஜய், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.  இதனால் முன்னேற்பாடுகளை கச்சிதமாக திட்டமிட்டு வருகின்றனர்.

First published:

Tags: Nayanthara