ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

KRK Review: காத்து வாக்குல ரெண்டு காதல் முதல் விமர்சனத்தை கூறிய உதயநிதி ஸ்டாலின்!

KRK Review: காத்து வாக்குல ரெண்டு காதல் முதல் விமர்சனத்தை கூறிய உதயநிதி ஸ்டாலின்!

காத்து வாக்குல ரெண்டு காதல் விமர்சனம்

காத்து வாக்குல ரெண்டு காதல் விமர்சனம்

காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நாளை வெளியாகவிருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் முதல் விமர்சனத்தைக் கூறியிருக்கிறார் நடிகர் உதயநிதி ஸ்டாலின்.

  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. அதோடு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் இந்தப் படத்தில் முகமது மொபி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விக்னேஷ் சிவன் மற்றும் லலித் குமார் இருவரும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

  காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. படத்திற்கு இசை அனிருத். இதன் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

  அமைச்சர் ரோஜா செல்வமணிக்கு இயக்குநர் பாரதிராஜா தலைமையில் பாராட்டு விழா!

  இந்நிலையில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தைப் பார்த்த உதயநிதி ஸ்டாலின், சமீபத்தில் வந்த சிறந்த நகைச்சுவை கலந்த ரொமான்டிக் படமாக இது இருக்கிறது எனக் கூறி, இயக்குநர் விக்னேஷ் சிவனை ஃபோன் செய்து பாராட்டினாராம்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Vijay Sethupathi, Actress Samantha