ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

யசோதா முதல் மிரள் வரை… நவம்பர் 11ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகும் படங்கள் லிஸ்ட்!

யசோதா முதல் மிரள் வரை… நவம்பர் 11ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகும் படங்கள் லிஸ்ட்!

அடுத்த வாரம் திரைக்கு வரும் படங்கள்.

அடுத்த வாரம் திரைக்கு வரும் படங்கள்.

அடுத்த வாரம் வெளியாகும் படங்களில் சமந்தா நடித்துள்ள யசோதா, பரத் வாணி போஜன் நடித்துள்ள மிரள் படங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ' isDesktop="true" id="831787" youtubeid="rvKcQ2IAIxk" category="cinema">

  ப்ளாக் பான்தர் வக்காண்டா ஃபாரெவர் – மார்வெல் ஸ்டூடியோஸ் தயாப்பில் ,ரியான் கூக்ளர் இயக்கத்தில் ஹாலிவுட்டில் உருவான திரைப்படம். மிரட்டலான ஆக்சன் காட்சிகளுடன் தமிழிலும் வெளியாகிறது.

  ' isDesktop="true" id="831787" youtubeid="7rsRx_VtlQU" category="cinema">

  யசோதா – சமந்தா, வரலட்சுமி சரத்குமார், உன்னி முகந்தன், ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை ஹரி – ஹரிஷ் இயக்கியுள்ளனர். மணி சர்மா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். முற்றிலும் மாறுபட்ட கேரக்டரில் சமந்த லீட் ரோலில் நடித்திருக்கிறார்.

  ஆறுதல் சொல்ல இவ்வளவு அலப்பறையா? கார் மீது பயணித்த பவன்கல்யாண்.. கொதிக்கும் இணையவாசிகள்!

  ' isDesktop="true" id="831787" youtubeid="H1sYpgFNqrc" category="cinema">

  மிரள் – ராட்சசன் படத்தை தயாரித்த நிறுவனம் மிரள் படத்தை தயாரித்துள்ளது. பரத், வாணி போஜன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் ட்ரெய்லர் கவனம் ஈர்த்துள்ளது.

  ' isDesktop="true" id="831787" youtubeid="I68uLciEPC4" category="cinema">

  டிரைவர் ஜமுனா – ஐஷ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கின்ஸ்லின் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆடுகளம் நரேன், ஸ்ரீரஞ்சனி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.

  ''ஆசிர்வதிக்கப்பட்ட பெற்றோராக..'' பெண் குழந்தை குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்ட ஆலியா!

  ' isDesktop="true" id="831787" youtubeid="E7dZF1_JciQ" category="cinema">

  பரோல் – க்ரைம் த்ரில்லர் ஜானரில் துவாரக் ராஜா இயக்கியுள்ளார். கார்த்திக், கல்பிகா கணேஷ், மோனிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

  Published by:Musthak
  First published:

  Tags: Kollywood, New movie, Tamil movies