Home /News /entertainment /

Khushbu Sundar: லண்டனில் புது வீடு வாங்கிய குஷ்பு?

நடிகை குஷ்பு

நடிகை குஷ்பு

குஷ்புவின் மூத்த மகள் அவந்திகா தற்போது லண்டனில் உள்ள ஒரு புகழ்பெற்ற பள்ளியில் நடிப்பு படித்து வருகிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    Khushbu Sundar new house in london, Khushbu Sundar, Khushbu Sundar Twitter, khushbu sundar images, khushbu sundar twitter id, khushbu sundar latest photos, khushbu sundar bjp, khushbu sundar daughters, khushbu sundar weight loss, Khushbu Sundar weightloss tips, குஷ்பு சுந்தர் லண்டன் வீடு, லண்டனில் வீடு வாங்கிய குஷ்பு சுந்தர், குஷ்பு சுந்தர், குஷ்பு சுந்தர் ட்விட்டர், குஷ்பூ சுந்தர் சீரியல், குஷ்பு பாஜக,
    80 மற்றும் 90-களில் இளைஞர்களின் இதய துடிப்பாக இருந்த நடிகை குஷ்பு, அதன் பிறகு மனைவி, அம்மா, திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பல பொறுப்புகளை சிறப்புடன் செய்து வருகிறார்.

    Khushbu Sundar new house in london, Khushbu Sundar, Khushbu Sundar Twitter, khushbu sundar images, khushbu sundar twitter id, khushbu sundar latest photos, khushbu sundar bjp, khushbu sundar daughters, khushbu sundar weight loss, Khushbu Sundar weightloss tips, குஷ்பு சுந்தர் லண்டன் வீடு, லண்டனில் வீடு வாங்கிய குஷ்பு சுந்தர், குஷ்பு சுந்தர், குஷ்பு சுந்தர் ட்விட்டர், குஷ்பூ சுந்தர் சீரியல், குஷ்பு பாஜக,
    சமீபத்தில் லண்டனில் இருந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். "லண்டன் புதிய வீட்டில், எனது முதல் கப் தேநீர்" என்று அதற்கு தலைப்பிட்டிருந்தார்.

    Khushbu Sundar new house in london, Khushbu Sundar, Khushbu Sundar Twitter, khushbu sundar images, khushbu sundar twitter id, khushbu sundar latest photos, khushbu sundar bjp, khushbu sundar daughters, khushbu sundar weight loss, Khushbu Sundar weightloss tips, குஷ்பு சுந்தர் லண்டன் வீடு, லண்டனில் வீடு வாங்கிய குஷ்பு சுந்தர், குஷ்பு சுந்தர், குஷ்பு சுந்தர் ட்விட்டர், குஷ்பூ சுந்தர் சீரியல், குஷ்பு பாஜக,
    அது லண்டனில் அவர் வாங்கிய புதிய வீடு என்றும், அரசியலில் கட்சி தாவலில் கிடைத்த பணம் தான் அதற்குக் காரணம் என்றும் கடுமையாக ட்ரோல் செய்தனர் நெட்டிசன்கள்.

    Khushbu Sundar new house in london, Khushbu Sundar, Khushbu Sundar Twitter, khushbu sundar images, khushbu sundar twitter id, khushbu sundar latest photos, khushbu sundar bjp, khushbu sundar daughters, khushbu sundar weight loss, Khushbu Sundar weightloss tips, குஷ்பு சுந்தர் லண்டன் வீடு, லண்டனில் வீடு வாங்கிய குஷ்பு சுந்தர், குஷ்பு சுந்தர், குஷ்பு சுந்தர் ட்விட்டர், குஷ்பூ சுந்தர் சீரியல், குஷ்பு பாஜக,
    அதற்கு, பொறாமை கொண்ட பல லூசர்களை பார்க்கிறேன். ஊமை... நான் லண்டனில் புதிய வீடு என்று சொன்னால், அது வாங்கியது என்று அர்த்தம் இல்லை. முட்டாள்களே நீங்கள் எப்போதாவது வாடகை வீடு பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா ?? சுதந்திரமான மற்றும் வெற்றிகரமான பெண்ணைப் பார்ப்பது உங்களுக்கு வலிக்கிறது என்பதை நான் அறிவேன். எனவே நான் இங்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன், நீங்கள் தூக்கமில்லாத இரவுகளை அனுபவிக்கவும்” என்று தெரிவித்திருக்கிறார் குஷ்பு.

    Khushbu Sundar new house in london, Khushbu Sundar, Khushbu Sundar Twitter, khushbu sundar images, khushbu sundar twitter id, khushbu sundar latest photos, khushbu sundar bjp, khushbu sundar daughters, khushbu sundar weight loss, Khushbu Sundar weightloss tips, குஷ்பு சுந்தர் லண்டன் வீடு, லண்டனில் வீடு வாங்கிய குஷ்பு சுந்தர், குஷ்பு சுந்தர், குஷ்பு சுந்தர் ட்விட்டர், குஷ்பூ சுந்தர் சீரியல், குஷ்பு பாஜக,
    51 வயதான அவர் இந்தியாவை விட்டு வெளியேறி வெளிநாட்டில் குடியேறுவதாகவும், சிலர் குறிப்பிட்டனர்.

    Khushbu Sundar new house in london, Khushbu Sundar, Khushbu Sundar Twitter, khushbu sundar images, khushbu sundar twitter id, khushbu sundar latest photos, khushbu sundar bjp, khushbu sundar daughters, khushbu sundar weight loss, Khushbu Sundar weightloss tips, குஷ்பு சுந்தர் லண்டன் வீடு, லண்டனில் வீடு வாங்கிய குஷ்பு சுந்தர், குஷ்பு சுந்தர், குஷ்பு சுந்தர் ட்விட்டர், குஷ்பூ சுந்தர் சீரியல், குஷ்பு பாஜக,
    அதற்கு, “நான் என் நாட்டை விட்டு வெளியேறவில்லை. உங்களை விட நான் என் நாட்டை நேசிக்கிறேன். முட்டாள்தனமான உங்களுக்கு எப்படிப்பட்ட கல்வி கிடைத்ததென ஆச்சரியமாக இருக்கிறது. வெறும் ட்ரோல் செய்ய படித்தவரா நீங்கள்?? காட்டு விலங்குகளுக்கு கூட உங்களை விட அதிக மூளை இருக்கிறது என்று நான் நம்புகிறேன்” என்று பதிலடி கொடுத்திருக்கிறார் குஷ்பு.

    Khushbu Sundar new house in london, Khushbu Sundar, Khushbu Sundar Twitter, khushbu sundar images, khushbu sundar twitter id, khushbu sundar latest photos, khushbu sundar bjp, khushbu sundar daughters, khushbu sundar weight loss, Khushbu Sundar weightloss tips, குஷ்பு சுந்தர் லண்டன் வீடு, லண்டனில் வீடு வாங்கிய குஷ்பு சுந்தர், குஷ்பு சுந்தர், குஷ்பு சுந்தர் ட்விட்டர், குஷ்பூ சுந்தர் சீரியல், குஷ்பு பாஜக,
    குஷ்புவின் மூத்த மகள் அவந்திகா தற்போது லண்டனில் உள்ள ஒரு புகழ்பெற்ற பள்ளியில் நடிப்பு படித்து வருகிறார்.

    Khushbu Sundar new house in london, Khushbu Sundar, Khushbu Sundar Twitter, khushbu sundar images, khushbu sundar twitter id, khushbu sundar latest photos, khushbu sundar bjp, khushbu sundar daughters, khushbu sundar weight loss, Khushbu Sundar weightloss tips, குஷ்பு சுந்தர் லண்டன் வீடு, லண்டனில் வீடு வாங்கிய குஷ்பு சுந்தர், குஷ்பு சுந்தர், குஷ்பு சுந்தர் ட்விட்டர், குஷ்பூ சுந்தர் சீரியல், குஷ்பு பாஜக,
    அவருடன் நேரத்தை செலவிடுவதற்காக அடிக்கடி லண்டன் சென்று வருகிறார் குஷ்பு.

    Khushbu Sundar new house in london, Khushbu Sundar, Khushbu Sundar Twitter, khushbu sundar images, khushbu sundar twitter id, khushbu sundar latest photos, khushbu sundar bjp, khushbu sundar daughters, khushbu sundar weight loss, Khushbu Sundar weightloss tips, குஷ்பு சுந்தர் லண்டன் வீடு, லண்டனில் வீடு வாங்கிய குஷ்பு சுந்தர், குஷ்பு சுந்தர், குஷ்பு சுந்தர் ட்விட்டர், குஷ்பூ சுந்தர் சீரியல், குஷ்பு பாஜக,
    அப்போது எடுக்கப்பட்ட படம் தான் அது.

    படங்களைப் பொறுத்தவரை தற்போது விஜய்யின் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் குஷ்பு.
    Published by:Shalini C
    First published:

    Tags: Khushbu sundar

    அடுத்த செய்தி