Home /News /entertainment /

கே.ஜி.எஃப். 2 உடன் மோதுமா விஜய்யின் பீஸ்ட்? - இரு படங்களும் ஏப்ரலில் ரிலீஸ்

கே.ஜி.எஃப். 2 உடன் மோதுமா விஜய்யின் பீஸ்ட்? - இரு படங்களும் ஏப்ரலில் ரிலீஸ்

கடந்த ஆண்டு ஜனவரி 7-ம்தேதி வெளியான கே.ஜி.எஃப். 2 படத்தின் ட்ரெய்லர் தற்போது வரை 233 மில்லியன் பார்வைகளை யூடியூபில் கடந்துள்ளது. நாம் அறிந்தவரையில் இந்த சாதனையை இதற்கு முன்பு எந்தப் படமும் செய்ததில்லை.

    2022-ல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் டாப் 5 என எடுத்துக் கொண்டால், அதில் வலிமை, பீஸ்ட், கே.ஜி.எஃப். 2 ஆகியவை கண்டிப்பாக இடம் பெறும்.

    கன்னட மொழியில் எடுக்கப்பட்ட கே.ஜி.எஃப். திரைப்படம், ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒரு பான் இந்தியா படம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற பென்ச் மார்க்கை செட் செய்தது.

    இதையும் படிங்க : பீட்சாவை வைத்து அட்ராசிட்டி செய்த விஜய் டிவி பிரபலங்கள்.. ச்சீ என துப்பிய கிராமத்து இளைஞர்கள்!

    கடந்த ஆண்டு ஜனவரி 7-ம்தேதி வெளியான கே.ஜி.எஃப். 2 படத்தின் ட்ரெய்லர் தற்போது வரை 233 மில்லியன் பார்வைகளை யூடியூபில் கடந்துள்ளது. நாம் அறிந்தவரையில் இந்த சாதனையை இதற்கு முன்பு எந்தப் படமும் செய்ததில்லை. இது, ரசிகர்கள் கே.ஜி.எஃப். 2 படத்தின் மீது எந்த அளவுக்கு எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது.

    என்றைக்கோ வெளியாகி இருக்க வேண்டிய கே.ஜி.எஃப்.2 திரைப்படம், கொரோனா பரவல் காரணமாக சுமார் 2 ஆண்டுகள் தள்ளிப் போயுள்ளது. இடையே, படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல், பாகுபலி நட்சத்திரம் பிரபாசை வைத்து சலார் என்ற படத்தை எடுத்து வருகிறார்.

    இதையும் படிங்க : RRR படம் குறித்த வதந்திக்கு ராஜமௌலி மறுப்பு

    தற்போது ஏப்ரல் 14-ம்தேதி கே.ஜி.எஃப். 2 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராக்கி பாய் மீதான எதிர்பார்ப்பு இப்படி இருக்க, விஜய்யின் பீஸ்ட் படம் ஏப்ரலில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் கே.ஜி.எஃப். மீது இருக்கும் எதிர்பார்ப்பின்படி, அதன் வெளியீட்டிற்கு முன்பு அல்லது பின்பு குறைந்தது 2 வாரங்களுக்கு பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகாமல் இருந்தால், அந்த படங்கள் நல்ல வசூலை எட்ட வாய்ப்புள்ளது.அதே நேரம், கே.ஜி.எஃப். 2 உடன் பீஸ்ட் மோதும் என்றும் சினிமாத் துறையில் பேச்சு அடிபடுகிறது.

    இதையும் படிங்க : அஜித் ரசிகர்களுக்கு குட் நியூஸ்... சிங்கிளாக வந்து மிரட்டப் போகும் வலிமை
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Vijay

    அடுத்த செய்தி