விஜய் படத்தை கொண்டாடிய கேரள ரசிகர்கள்.... அதுவும் இந்தப் படமா?

நடிகர் விஜய்க்கு தமிழகம் தாண்டி கேரளாவில் மாபெரும் ரசிகர்கள் பட்டாளம் இருப்பது அனைவரும் அறிந்ததே.

விஜய் படத்தை கொண்டாடிய கேரள ரசிகர்கள்.... அதுவும் இந்தப் படமா?
விஜய்
  • News18
  • Last Updated: June 30, 2019, 8:25 PM IST
  • Share this:
விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக கேரளாவில் திரையிடப்பட்ட திருப்பாச்சி படத்தை ரசிகர்கள் ஆரவாரத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.

நடிகர் விஜய்க்கு தமிழகம் தாண்டி கேரளாவில் மாபெரும் ரசிகர்கள் பட்டாளம் இருப்பது அனைவரும் அறிந்ததே. கேரளாவில் மலையாள சினிமா நடிகர்களுக்கு இணையாக விஜய்யின் படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

விஜய்யின் பிறந்தநாள் அன்று பல இடங்களில் அவரது படங்கள் திரையிடப்பட்டன. விஜய் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் ஆன திருப்பாச்சி படம் கேரளாவில் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக திரையிடப்பட்டது.


கொல்லம் பகுதியில் திரையிடப்பட்ட இந்தப் படத்தை ஏராளமான ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தனர். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என விஜய் படத்தை ரசிகர்கள் பார்த்து கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.Also watch

First published: June 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading