ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தொழில் முனைவோரான கீர்த்தி சுரேஷ்... என்ன பிஸினஸ் தெரியுமா?

தொழில் முனைவோரான கீர்த்தி சுரேஷ்... என்ன பிஸினஸ் தெரியுமா?

சுத்தமான இயற்கை பொருட்களால் தயாரிக்கப்படும் சரும பராமரிப்பு தயாரிப்புகளை வழங்கும் இந்நிறுவனத்துக்கு பூமித்ரா எனப் பெயரிடப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நடிகை கீர்த்தி சுரேஷ் புதிதாக தொழில் தொடங்கியுள்ளார்.

  நடிகைகள் தொழில் தொடங்குவது ஒன்றும் புதிதல்ல. அந்த கால நடிகைகள் வாய்ப்புகள் குறைந்ததும் ஏதோ ஒரு பிஸினஸை கையிலெடுத்து செட்டிலாவது வழக்கமாக வைத்திருந்தார்கள். ஆனால் தற்போது உச்சத்தில் இருக்கும் நடிகைகளும் சரி, புதிதாக நடிக்க வருபவர்களும் சரி, உடனடியாக தங்களுக்குப் பிடித்தமான தொழிலை தொடங்கிவிடுகிறார்கள்.

  Keerthy Suresh new venture as an entrepreneur with Boomithra skin care products, Keerthy Suresh, Keerthy Suresh latest movie, Keerthy Suresh latest images, Keerthy Suresh movie, கீர்த்தி சுரேஷ், கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் படம், கீர்த்தி சுரேஷ் திரைப்படங்கள், keerthy suresh boomithra, boomithra products, boomithra keerthy suresh, கீர்த்தி சுரேஷ் பூமித்ரா
  கீர்த்தி சுரேஷ்

  அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தொழில் முனைவோர்களான ஷில்பா ரெட்டி மற்றும் காந்தி தத் ஆகியோருடன் இணைந்து, சரும பராமரிப்புக்கான பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். சுத்தமான இயற்கை பொருட்களால் தயாரிக்கப்படும் சரும பராமரிப்பு தயாரிப்புகளை வழங்கும் இந்நிறுவனத்துக்கு பூமித்ரா எனப் பெயரிடப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Keerthy Suresh new venture as an entrepreneur with Boomithra skin care products, Keerthy Suresh, Keerthy Suresh latest movie, Keerthy Suresh latest images, Keerthy Suresh movie, கீர்த்தி சுரேஷ், கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் படம், கீர்த்தி சுரேஷ் திரைப்படங்கள், keerthy suresh boomithra, boomithra products, boomithra keerthy suresh, கீர்த்தி சுரேஷ் பூமித்ரா
  கீர்த்தி சுரேஷ்

  இது குறித்து பேசிய கீர்த்தி சுரேஷ், “ஒரு குழந்தையாக, என் பாட்டி முதலான பெண்கள் அவர்களின் அழகை பராமரிக்க இயற்கை பொருட்களை நம்பியிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அது இன்றுவரை என் மனதில் பசுமையாக இருக்கிறது. பண்டைய இயற்கை பொருட்களின் செயல்திறன் எனது தோலுக்கு முழுமையான மற்றும் நீடித்த நன்மைகளை மட்டுமே வழங்கியது. பூமித்ரா மூலம், இயற்கையான தோல் பராமரிப்பின் இந்த நன்மையை அனைவருக்கும் அளிக்க விரும்புகிறேன். இதன் மூலம் ஒவ்வொரு தோல் வகைக்கும் தனித்தன்மை மிக்க தயாரிப்புகள் கொண்டு அழகை பராமரிக்கலாம்” என்றார்

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Keerthi suresh