Simbu: ’வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாகும் இளம் நடிகை!

காயாடு லோஹர் - சிம்பு

கெளதம் மேனன் மற்றும் சிம்பு கூட்டணியில் வரவிருக்கும் படத்திற்கு முன்பு, 'நதிகளிலே நீராடும் சூரியன்' என்று பெயரிடப்பட்டது.

  • Share this:
    இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    கெளதம் மேனன் மற்றும் சிம்பு கூட்டணியில் வரவிருக்கும் படத்திற்கு முன்பு, 'நதிகளிலே நீராடும் சூரியன்' என்று பெயரிடப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில், இதற்கு ‘வெந்து தணிந்தது காடு’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தில் கன்னட நடிகை கயடு லோகர் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக சமீபத்திய தகவல்கள் கூறுகின்றன.

    Kayadu Lohar to play Simbu Silambarasan TR's pair in Vendhu Thanindhathu Kaadu, Gautham Menon, Jayamohan, Vendhu Thanindhathu Kaadu, simbu Vendhu Thanindhathu Kaadu, ar rahman Vendhu Thanindhathu Kaadu, Vendhu Thanindhathu Kaadu simbu gautham menon, Vendhu Thanindhathu Kaadu kayadu lohar, சிம்பு, கெளதம் மேனன், வெந்து தணிந்தது காடு, வெந்து தணிந்தது காடு சிம்பு, வெந்து தணிந்தது காடு காயாடு லோஹர், ஜெயமோகன்

    ஐசரி கணேஷ் தயாரிக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் அட்டவணை தற்போது திருச்செந்தூரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் வெளிநாடுகளிலும் மேலும் படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதனிடையே இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது, ஆனால் நடிகை இன்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

    Kayadu Lohar to play Simbu Silambarasan TR's pair in Vendhu Thanindhathu Kaadu, Gautham Menon, Jayamohan, Vendhu Thanindhathu Kaadu, simbu Vendhu Thanindhathu Kaadu, ar rahman Vendhu Thanindhathu Kaadu, Vendhu Thanindhathu Kaadu simbu gautham menon, Vendhu Thanindhathu Kaadu kayadu lohar,  சிம்பு, கெளதம் மேனன், வெந்து தணிந்தது காடு, வெந்து தணிந்தது காடு சிம்பு, வெந்து தணிந்தது காடு காயாடு லோஹர், ஜெயமோகன்
    வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பு தளம்


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதற்கிடையில், நடிகை ராதிகா சரத்குமார், வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பில் இணைந்துள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக சிம்பு - கெளதம் மேனன் - ஏஆர் ரஹ்மான் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: