வீட்டுவேலை செய்யும் பிரபலங்கள்: ட்ரெண்ட்டிங் பட்டியலில் கத்ரினா கைஃப்..!

ஏற்கெனவே பாத்திரம் விளக்குவது எப்படி என நடிகை கத்ரினா கைஃப் வீடியோ வெளியிட்டிருந்தார். கொரோனா இதையும் செய்ய வைக்கிறது என்று ட்விட்டர்வாசிகள் பகிர்ந்து வருகிறார்கள்.

வீட்டுவேலை செய்யும் பிரபலங்கள்: ட்ரெண்ட்டிங் பட்டியலில் கத்ரினா கைஃப்..!
நடிகை கத்ரினா கைஃப்
  • Share this:
கொரோனா காரணமாக வீட்டிற்கு பணிப்பெண் வராததால், பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப் தாமே வீட்டை சுத்தம் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக, சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பல்வேறு தரப்பினரும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். ஏற்கெனவே பாத்திரம் விளக்குவது எப்படி என நடிகை கத்ரினா கைஃப் வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், வீட்டை துடைப்பத்தால் பெருக்கி ஏற்கெனவே பாத்திரம் விளக்குவது எப்படி என நடிகை கத்ரினா கைஃப் வீடியோ வெளியிட்டிருந்தார். கத்ரினா, துடைப்பத்தை கொண்டு கிரிக்கெட் விளையாடுவது போன்று செய்த பாவனைக்கு அவரது சகோதரி இஸபெல் கைஃப் கமெண்ட்ரி கொடுத்துள்ளார். இந்த வீடியோவை கத்ரினா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
 
View this post on Instagram
 

🍽 +🧽=🙂🏠 really makes u appreciate all the help we have at home #socialdistancing #staysafe #helpoutathome


A post shared by Katrina Kaif (@katrinakaif) on


இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading