பொறக்குற நொடியில விரட்டுது காசு
இருக்குற நிம்மதிய பண்ணுதிப்போ க்ளோசு
money in the bank and bank is the boss
தேடி தேடி ஓடி ஓடி ஆனெதெல்லாம் லாஸ்
பொறக்குற நொடியில விரட்டுது காசு
இருக்குற நிம்மதிய பண்ணுதிப்போ க்ளோசு
money in the bank and bank is the boss
தேடி தேடி ஓடி ஓடி ஆனெதெல்லாம் லாஸ்
கனவுல காசு வந்தா காட்டனும் கணக்கு
அளவுக்கு மீறின ஆசை எதுக்கு
ஸ்விஸ்சுல இருக்கு காந்திக்கும் கணக்கு
ஏகப்பட்ட EMIல நாடே கெடக்கு
காசே தான் கடவுளடா அந்த கடவுளும் என்ன படுத்துதடா.
ஏகப்பட்ட EMIல நாடே கெடக்கு
காசே தான் கடவுளடா அந்த கடவுளும் என்ன படுத்துதடா.
தல்லால்ல தல்லால்ல தல்லால ல..(8)
மனுஷன மிருகமா மாத்திடும் money
லோன் வேணுமா ப்ரோ trap on the honey
டிஜிட்டல் வார்ல்ட்க்கு மாறுமோ இனி
உஷாரா இல்லைன்னா தலையில துணி
காலம் ஃபுல்லா கஷ்டப்பட்டு சேத்துவைச்ச காசு
அத காலிப்பண்ண நடக்குது இங்க பல ரேஸ்
ஷார்ப்பா நீயிருந்த வாங்கிடலாம் clues
கொஞ்சம் அசந்தா ஆகிடும் மொத்தமாவே close
காசே தான் கடவுளடா அந்த கடவுளும் என்ன படுத்துதடா..
காசே தான் கடவுளடா அந்த கடவுளும் என்ன படுத்துதடா..
தல்லால்ல தல்லால்ல தல்லால ல.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ajithkumar