ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பாடகி சுசித்ராவுடன் விவாகரத்து... இரண்டாவதாக நடிகையை மணந்த கார்த்திக் குமார்

பாடகி சுசித்ராவுடன் விவாகரத்து... இரண்டாவதாக நடிகையை மணந்த கார்த்திக் குமார்

கார்த்திக் குமார் - அம்ருதா ஸ்ரீனிவாசன்

கார்த்திக் குமார் - அம்ருதா ஸ்ரீனிவாசன்

அலைபாயுதே, யாரடி நீ மோகினி, கண்ட நாள் முதல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள கார்த்திக் குமார், பல ஆண்டுகளுக்கு முன்னர் பாடகி சுசித்ராவை திருமணம் செய்துக் கொண்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நடிகரும், ஸ்டாண்ட் அப் காமெடியனுமான கார்த்திக் குமார் நடிகை அம்ருதா ஸ்ரீனிவாசனை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.

தமிழில் பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியனும், நடிகருமான கார்த்திக் குமார், நடிகை அம்ருதா சீனிவாசனை திருமணம் செய்துக் கொண்டுள்ளார். திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக, ரசிகர்கள் புதுமணத் தம்பதியை வாழ்த்தி வருகின்றனர். சென்னையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் இருவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

Karthik Kumar ties the knot with Amrutha Srinivasan, karthik kumar new wife, karthik kumar spouse, karthik kumar instagram, karthik kumar age, karthik kumar net worth, karthik kumar wife name, karthik kumar parents, Karthik kumar amrutha srinivasan, karthik kumar suchitra, suchitra karthik, amrutha srinivasan, amrutha srinivasan wedding, amrutha srinivasan age, amrutha srinivasan instagram, amrutha srinivasan movies list, amrutha srinivasan twitter, amrutha instagram, kallachirippu, கார்த்திக் குமார் அம்ருதா சீனிவாசன், கார்த்திக் குமார் புதிய மனைவி, கார்த்திக் குமார் மனைவி, கார்த்திக் குமார் இன்ஸ்டாகிராம், கார்த்திக் குமார் வயது, அம்ருதா சீனிவாசன், அம்ருதா ஸ்ரீனிவாசன், கார்த்திக் குமார் அம்ருதா ஸ்ரீனிவாசன், கார்த்திக் குமார் அம்ருதா ஸ்ரீனிவாசன் திருமணம்

அலைபாயுதே, யாரடி நீ மோகினி, கண்ட நாள் முதல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள கார்த்திக் குமார், பல ஆண்டுகளுக்கு முன்னர் பாடகி சுசித்ராவை திருமணம் செய்துக் கொண்டார். பின்னர் சில வருடங்களுக்கு முன் இருவரும் விவாகரத்து பெற்றனர்.
 
View this post on Instagram

 

A post shared by Shraddha (@aiyyoshraddha)அம்ருதா சீனிவாசன் 'மேயாத மான்' மற்றும் 'தேவ்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். லிவின் உள்ளிட்ட சில வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ள அவர் கார்த்திக் குமார் இயக்குநராக அறிமுகமாகும் புதிய திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததாக கூறப்படுகிறது. இயக்குநருமான நடிகருமான கே.பாக்யராஜ் மற்றும் ஊர்வசி முக்கிய வேடங்களில் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் பணிகளின் போது அவர்கள் காதலித்ததாக வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த ஜோடி சில மாதங்கள் டேட்டிங் செய்த பிறகு தற்போது தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Tamil Cinema