ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கார்த்தி - ராஜு முருகன் கூட்டணியில் உருவாகும் ஜப்பான்!

கார்த்தி - ராஜு முருகன் கூட்டணியில் உருவாகும் ஜப்பான்!

ராஜு முருகன்- கார்த்தி

ராஜு முருகன்- கார்த்தி

ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வரும் 5-ம் தேதி தூத்துக்குடியில் தொடங்குகிறது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ராஜு முருகன்- கார்த்தி கூட்டணியில் உருவாக்கும் ஜப்பான் திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் 5-ம் தேதி தொடங்குகிறது. 

பொன்னியின் செல்வன், சர்தார் படங்களைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி இயக்குனர் ராஜூ முருகன் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்கிறார். அந்த திரைப்படத்திற்கு ஜப்பான் என தலைப்பு வைத்துள்ளனர்.

மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் நடிகர் சூரி.. இயக்குனர் யார் தெரியுமா?

வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாக்கும் அந்த திரைப்படத்தின், முதல் கட்டப் பணிகள் முடிவடைந்துள்ளன.  இதைத்தொடர்ந்து படப்பிடிப்பை தொடங்கும் வேலைகளில் பட குழுவினர் தீவிரமாக உள்ளனர்.

அட இவரா! விஜய் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபல நடிகர்!

அதிலும் வரும் அக்டோபர் 5-ம் தேதி தூத்துக்குடியில் ஜப்பான் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். அந்த படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். அதேபோல் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  அவர் இசையில் சில பாடல்களை உருவாக்கி முடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Sreeja
First published:

Tags: Actor Karthi, Kollywood, Tamil Cinema