தணிக்கை முடிந்து பிகிலுக்கு முன் தீபாவளிக்கு தயாரான கைதி!

தணிக்கை முடிந்து பிகிலுக்கு முன் தீபாவளிக்கு தயாரான கைதி!
முழுக்க இரவிலேயே எடுக்கப்பட்ட ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள கைதி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
  • News18
  • Last Updated: October 26, 2019, 12:59 PM IST
  • Share this:
கார்த்தியின் கைதி திரைப்படம் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. 

மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், தீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கைதி.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். முழுக்க இரவிலேயே எடுக்கப்பட்ட ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள கைதி படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


இந்நிலையில் படத்துக்கு தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. தீபாவளிக்கு விஜய் நடித்துள்ள பிகில், கார்த்தியின் கைதி ஆகிய இரண்டு படங்கள் வெளியாவது உறுதியாகியுள்ளது. இதில் பிகில் படத்துக்கு இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலையில் பிகிலுக்கு முன்னரே தயாராகிவிட்டது கார்த்தியின் கைதி.வீடியோ பார்க்க: அசுரன் படநாயகி மஞ்சுவாரியார் சிறப்பு நேர்காணல்

First published: October 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்