முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / WATCH: பிரஷாந்த்தின் 'அந்தகன்' படத்திலிருந்து 'கண்ணிலே' மியூசிக் வீடியோ இதோ

WATCH: பிரஷாந்த்தின் 'அந்தகன்' படத்திலிருந்து 'கண்ணிலே' மியூசிக் வீடியோ இதோ

அந்தகன் பட கண்ணிலே வீடியோ பாடல்

அந்தகன் பட கண்ணிலே வீடியோ பாடல்

இந்தப் படத்திலிருந்து கண்ணிலே என்ற பாடல் வெளியாகியுள்ளது. உமா தேவி எழுதியுள்ள இந்தப் பாடலை ஆதித்யா ஆர்கே பாடியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

' isDesktop="true" id="897830" youtubeid="Xko_CQ0LbR0" category="cinema">

ஹிந்தியில் வெற்றிபெற்ற அந்தாதுன் படம் தமிழில் பிரசாந்த் நடிப்பில் அந்தகன் என்ற பெயரில் உருவாகியுள்ளது. தியாகராஜன் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் பிரஷாந்த்துடன் சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திலிருந்து கண்ணிலே என்ற பாடல் வெளியாகியுள்ளது. உமா தேவி எழுதியுள்ள இந்தப் பாடலை ஆதித்யா ஆர்கே பாடியுள்ளார்.

First published:

Tags: Actor Prashanth, Music director santhosh narayanan