நக்மாவை வறுத்தெடுக்கும் கங்கனா ரனாவத் ரசிகர்கள்

நடிகை கங்கனா ரனாவத்தை கிண்டல் செய்த நக்மாவை, கங்கனா ரசிகர்கள் வசைபாடி வருகின்றனர்.

நக்மாவை வறுத்தெடுக்கும் கங்கனா ரனாவத் ரசிகர்கள்
கங்கனா- நக்மா
  • Share this:
சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு பாலிவுட்டில் வாரிசு அரசியல் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

கங்கனா உள்ளிட்ட ஒரு சில நடிகைகள் சுஷாந்த் சிங்கிற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள நிலையில், அவரை கிண்டல் செய்து நக்மா ட்வீட் செய்தார். இதனால் ரசிகர்கள் கொதிப்படைந்துள்ளனர்.
பஞ்சோலி கங்கனா ரனாவத்தின் காதலர் கிடையாது என பல முறை கங்கனா விளக்கி உள்ளார். ஆரம்பத்தில் ஆலோசகராக இருந்த அவர், திடீரென தவறான ஆலோசனைகளை வழங்கும் நபராக மாறி விட்டார்.

மேலும், ஒவ்வொரு முறையும் ஆடிஷனுக்கு போகும் போதும் கங்கனாவை அவர் தாக்கி உள்ளார். அவர் மூலமாக சினிமாவுக்கு கங்கனா வரவில்லை என கங்கனா தரப்பு மறுப்பு தெரிவித்து இருக்கிறது.
படிக்க: என்றென்றும் தஞ்சை மண்ணுக்கு தலைவணங்குகிறேன்: தஞ்சாவூர் மக்கள் புகாருக்கு வனிதா விளக்கம்

படிக்க: மாதம் சுமார் ரூ.15 ஆயிரத்திற்கு குறையாமல் வருமானம் கிடைக்க அரசின் திட்டம்

படிக்க: இந்து மதத்தை இழிவுபடுத்தினால் நாக்கை துண்டிக்க பயப்படவேண்டாம்... ஆதீனம் சிவலலிங்கேஸ்வரர் சர்ச்சைப் பேச்சு
நக்மா - கங்கனா ரனாவத் இடையேயான மோதல் பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
First published: July 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading