’காஞ்சனா 3’ பட நடிகை திடீர் மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி

அலெக்ஸாண்ட்ரா ஜாவி

அலெக்ஸாண்ட்ராவின் குடும்பத்தாரின் ஒப்புதலுடன், அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப் படுவதாக ரஷ்ய துணைத் தூதரகம் தெரிவித்தது.

 • Share this:
  ’காஞ்சனா 3’ படத்தின் நடிகையும், ரஷ்யாவைச் சேர்ந்த மாடலுமான அலெக்ஸாண்ட்ரா ஜாவி மறைந்துள்ளார்.

  நடிகர் ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 3' படத்தில் லாரன்ஸை காதலிப்பவராக நடித்தவர் ரஷ்யாவைச் சேர்ந்த மாடலும் நடிகையுமான அலெக்ஸாண்ட்ரா ஜாவி. இவர் கோவாவில் உள்ள வாடகை குடியிருப்பில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

  24 வயதான அலெக்ஸாண்ட்ரா தூக்கில் தொங்கியதை சந்தேகித்த போலீசார் தற்போது விசாரணையை தொடங்கியுள்ளனர். அவர் தங்கியிருந்த நார்த் கோன் வில்லேஜில் உள்ளவர்கள், அலெக்ஸாண்ட்ராவின் காதலர் சில நாட்களுக்கு முன்னர் அவரை விட்டு பிரிந்து விட்டதாகவும், அதனால் அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறியுள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Kanchana 3 and Russian Model Alexandra Djavi found dead, alexandra djavi, alexandra djavi death, alexandra djavi goa, alexandra djavi kanchana 3, alexandra djavi wikipedia, alexandra djavi height, alexandra djavi photos, alexandra djavi country, alexandra djavi instagram, alexandra djavi as rosie, alexandra djavi passed away, alexandra djavi death news, காஞ்சனா 3 மற்றும் ரஷ்ய மாடல் அலெக்ஸாண்ட்ரா ஜாவி இறந்து கிடந்தார், அலெக்ஸாண்ட்ரா ஜாவி, அலெக்ஸாண்ட்ரா ஜாவி மரணம், அலெக்ஸாண்ட்ரா ஜாவி கோவா, அலெக்ஸாண்ட்ரா ஜாவி காஞ்சனா 3, அலெக்ஸாண்ட்ரா ஜாவி இன்ஸ்டாகிராம், அலெக்ஸாண்ட்ரா ஜாவி காலமானார், அலெக்ஸாண்ட்ரா ஜாவி மரண செய்தி,
  காஞ்சனா 3 படத்தில் அலெக்ஸாண்ட்ரா...


  அலெக்ஸாண்ட்ராவின் குடும்பத்தாரின் ஒப்புதலுடன், அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப் படுவதாக ரஷ்ய துணைத் தூதரகம் தெரிவித்தது. இது தற்கொலை எனக் கருதப்பட்டாலும், பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலமே இறுதி முடிவுக்கு வர முடியும்.

  இதற்கிடையே கடந்த 2019-ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த புகைப்படக்காரர் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு புகார் தெரிவித்தார் அலெக்ஸாண்ட்ரா. இதையடுத்து ​​அந்த புகைப்படக் காரர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: