Home /News /entertainment /

Kanam | தாய்ப்பாசம் - டைம் டிராவலை மையமாக கொண்ட படம் 'கணம்' - கவனம் பெறும் டிரெய்லர்!

Kanam | தாய்ப்பாசம் - டைம் டிராவலை மையமாக கொண்ட படம் 'கணம்' - கவனம் பெறும் டிரெய்லர்!

'கணம்' பட டிரெய்லர்

'கணம்' பட டிரெய்லர்

Kanam | சர்வானந்த், சதீஷ், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்துள்ளனர்.  அவர்களுடன் 30 ஆண்டுகளுக்கு பிறகு அமலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    டைம் டிராவல், தாய்ப்பாசம், அறிவியல் ஆகிய மூன்று அம்சங்களும் கலந்து ஒரு படம் தயாராகி வருகிறது. இந்தப் படத்துக்கு, 'கணம்' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஸ்ரீ கார்த்தி இயக்கியுள்ள கணம் திரைப்படம் வரும் 9-ம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகிறது. அந்த திரைப்படத்தில் சர்வானந்த், சதீஷ், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்துள்ளனர்.  அவர்களுடன் 30 ஆண்டுகளுக்கு பிறகு அமலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.



    நன்றி: Dream Warrior Pictures.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Entertainment, Tamil Movies Trailer

    அடுத்த செய்தி