ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH - விடைபெறும் 2022.. இளமை இதோ.! இதோ! ஹேப்பி நியூ இயர் பாடல்!

WATCH - விடைபெறும் 2022.. இளமை இதோ.! இதோ! ஹேப்பி நியூ இயர் பாடல்!

கமல்

கமல்

புத்தாண்டு தினத்தில் தமிழகத்தின் பெருநகரங்கள் தொடங்கி, குக்கிராமம் வரை நீங்கள் எங்கே சென்றாலும் இந்தப் பாடல் உங்கள் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கும். ஆம் அது சகலகலா வல்லவன் படத்தில் இடம்பெறும் "Hey Everybody... Wish You A Happy New Year" பாடல் தான்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த 1982-ம் ஆண்டு இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த படம் ’சகலகலா வல்லவன்’. இளையராஜா இசையமைத்திருகும் இந்தப் படத்தில் கமல் உடன் அம்பிகா, வி.கே ராமசாமி என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தனர். இன்று இரவு உலகம் முழுவதும் 2022-க்கு குட் பை சொல்லிவிட்டு 2023 வரவேற்க காத்துக்கொண்டிருக்கின்றனர். புத்தாண்டு தினத்தில் தமிழகத்தின் பெருநகரங்கள் தொடங்கி, குக்கிராமம் வரை நீங்கள் எங்கே சென்றாலும் இந்தப் பாடல் உங்கள் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கும். ஆம் அது சகலகலா வல்லவன் படத்தில் இடம்பெறும் "Hey Everybody... Wish You A Happy New Year" பாடல் தான். வாலியின் வரிகளில் எஸ்பிபியின் குரலில் இரவு 12 மணிக்கு இந்த பாடல் ஒலிக்க அனைவரும் அடுத்த ஆண்டில் குஷியாக காலடி எடுத்துவைப்பார்கள்.

' isDesktop="true" id="864944" youtubeid="sL4IelFmpwk" category="cinema">

நன்றி: Youtube.

First published:

Tags: Kamal Haasan