Kamal Haasan: இசைக்கலைஞர்கள் சங்கத்தில் கெளரவ உறுப்பினராக இணைந்த கமல்!

கமல் ஹாசனுடன் திரையிசை சங்கத்தினர்

சுமார் 1500 உறுப்பினர்களைக் கொண்ட இந்தச் சங்கத்தில் நடிகர் கமல் ஹாசனுக்கு கெளரவ உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

  • Share this:
    திரையிசைக் கலைஞர்கள் சங்கத்தில் கெளரவ உறுப்பினராக இணைந்திருக்கிறார் நடிகர் கமல் ஹாசன்.

    பல இளம் நடிகர்களுக்கு நடிப்பில் முன்னுதாரணமாக திகழ்கிறார் கமல். நடிப்பதோடு நிறுத்தி விடாமல், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், தயரிப்பாளர், நடன இயக்குநர், இணை எடிட்டர், உதவி மேக்கப் ஆர்டிஸ்ட், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளைக் கொண்டிருக்கிறார்.

    Kamal Haasan, kamal haasan Cine Musician Union, kamal haasan joins cine musician union, kamal haasan Honorary Member, kamal haasan songs, kamal haasan lyricist, Cine Musician Union, tamil Cine Musician Union, கமல்ஹாசன், கமல்ஹாசன் சினி இசைக்கலைஞர் சங்கம், கமல்ஹாசன் சினி இசைக்கலைஞர் சங்கத்தில் இணைகிறார், கமல்ஹாசன் கெளரவ உறுப்பினர், கமல்ஹாசன் பாடல்கள், கமல்ஹாசன் பாடலாசிரியர், சினி இசைக்கலைஞர் சங்கம், தமிழ் சினி இசைக்கலைஞர் சங்கம்
    கமல் ஹாசனுடன் திரையிசை சங்கத்தினர்


    இந்நிலையில் திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தில் கெளரவ உறுப்பினராக இணைந்துள்ளார் கமல். திரையிசைக் கலைஞர்கள் சங்கத்தில் தலைவராக இசையமைப்பாளர் தினா இருக்கிறார். சுமார் 1500 உறுப்பினர்களைக் கொண்ட இந்தச் சங்கத்தில் நடிகர் கமல் ஹாசனுக்கு கெளரவ உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கமல் ஹாசனின் அலுவலகத்துக்கு தினாவும், சேர்மன் எஸ்.ஏ.ராஜ்குமாரும் நேரில் சென்று கமல் ஹாசனிடம் கெளரவ உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார்கள். இதையடுத்து திரையிசைக் கலைஞர்கள் சங்கத்தில் கமல் ஹாசன் இணைந்தது தங்கள் சங்கத்துக்கு பெருமையளிப்பதாக தினா தெரிவித்தார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: