Home /News /entertainment /

கல்யாணி பிரியதர்ஷனின் லேட்டஸ்ட் படங்கள்!

கல்யாணி பிரியதர்ஷன்

கல்யாணி பிரியதர்ஷன்

நியூயார்க் நகரத்தின் பார்சன்ஸ் ஸ்கூல் ஆஃப் டிசைனில் கட்டிடக்கலை வடிவமைப்பில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார் கல்யாணி பிரியதர்ஷன்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    kalyani priyadharshan, kalyani priyadharshan images, kalyani priyadharshan photos, kalyani priyadharshan movies, kalyani priyadharshan age, கல்யாணி பிரியதர்ஷன், கல்யாணி பிரியதர்ஷன் படங்கள், கல்யாணி பிரியதர்ஷன் கலர்ஃபுல் படங்கள், கல்யாணி பிரியதர்ஷன் லேட்டஸ்ட் படங்கள்
    பிங்க் நிற உடையில் தான் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்.

    kalyani priyadharshan, kalyani priyadharshan images, kalyani priyadharshan photos, kalyani priyadharshan movies, kalyani priyadharshan age, கல்யாணி பிரியதர்ஷன், கல்யாணி பிரியதர்ஷன் படங்கள், கல்யாணி பிரியதர்ஷன் கலர்ஃபுல் படங்கள், கல்யாணி பிரியதர்ஷன் லேட்டஸ்ட் படங்கள்
    இளம் நடிகைகளில் ஒருவரான கல்யாணி பிரியதர்ஷன், ரசிகர்களை ஈர்த்துக் கொண்டிருக்கிறார்.

    kalyani priyadharshan, kalyani priyadharshan images, kalyani priyadharshan photos, kalyani priyadharshan movies, kalyani priyadharshan age, கல்யாணி பிரியதர்ஷன், கல்யாணி பிரியதர்ஷன் படங்கள், கல்யாணி பிரியதர்ஷன் கலர்ஃபுல் படங்கள், கல்யாணி பிரியதர்ஷன் லேட்டஸ்ட் படங்கள்
    திரைப்பட இயக்குநர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிஸ்ஸி ஆகியோரின் மூத்த மகள் தான் கல்யாணி. அவருக்கு சித்தார்த் என்ற தம்பி இருக்கிறார்.

    kalyani priyadharshan, kalyani priyadharshan images, kalyani priyadharshan photos, kalyani priyadharshan movies, kalyani priyadharshan age, கல்யாணி பிரியதர்ஷன், கல்யாணி பிரியதர்ஷன் படங்கள், கல்யாணி பிரியதர்ஷன் கலர்ஃபுல் படங்கள், கல்யாணி பிரியதர்ஷன் லேட்டஸ்ட் படங்கள்
    அவர் தனது ஆரம்பகால பள்ளிப்படிப்பை சென்னை லேடி ஆண்டாள் பள்ளியில் படித்தார். பின்னர் சிங்கப்பூரில் மேற்படிப்புக்கு சென்ற அவர், அங்கு நாடகக் குழுக்களிலும் பணியாற்றினார்.

    kalyani priyadharshan, kalyani priyadharshan images, kalyani priyadharshan photos, kalyani priyadharshan movies, kalyani priyadharshan age, கல்யாணி பிரியதர்ஷன், கல்யாணி பிரியதர்ஷன் படங்கள், கல்யாணி பிரியதர்ஷன் கலர்ஃபுல் படங்கள், கல்யாணி பிரியதர்ஷன் லேட்டஸ்ட் படங்கள்
    பள்ளிப்படிப்பை முடித்ததும், நியூயார்க் நகரத்தின் பார்சன்ஸ் ஸ்கூல் ஆஃப் டிசைனில் கட்டிடக்கலை வடிவமைப்பில் இளங்கலை பட்டம் பெற்றார்.

    kalyani priyadharshan, kalyani priyadharshan images, kalyani priyadharshan photos, kalyani priyadharshan movies, kalyani priyadharshan age, கல்யாணி பிரியதர்ஷன், கல்யாணி பிரியதர்ஷன் படங்கள், கல்யாணி பிரியதர்ஷன் கலர்ஃபுல் படங்கள், கல்யாணி பிரியதர்ஷன் லேட்டஸ்ட் படங்கள்
    தற்போது இளைஞர்களுக்குப் பிடித்த நடிகையாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Kalyani Priyadarshan

    அடுத்த செய்தி