• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Kalaimamani Award: கலைமாமணி விருது பெற்றவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Kalaimamani Award: கலைமாமணி விருது பெற்றவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சரோஜா தேவி - பி.சுசீலா

சரோஜா தேவி - பி.சுசீலா

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, பாடகி பி.சுசீலா ஆகியோருக்கு புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    2019 மற்றும் 2020 ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறுபவர்கள் குறித்த பட்டியலை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன் விபரத்தை இங்கே குறிப்பிடுகிறோம்.

    2019-ம் ஆண்டுக்கான புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா விருது

    பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, பாடகி பி.சுசீலா மற்றும் நடன கலைஞர் அம்பிகா காமேஷ்வர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    2020-ம் ஆண்டுக்கான புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா விருது

    பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி, பாடகி ஜமுனா ராணி மற்றும் நடன கலைஞர் பார்வதி ரவி கண்டசாலா ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    தவிர, இலக்கியம், நடனம், இசை, நாடகம், தெருக்கூத்து, வில்லிசை, பம்பைக்கலைஞர், இசை நாடக நடிகர், மெல்லிசை கலைஞர் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    kalaimamani award kalaimamani award kalaimamani award kalaimamani award kalaimamani award

    விருது அறிவிக்கப்பட்டவர்கள் தங்கள் விருதுகளைப் பெற நாளை மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகம் வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: