• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Udanpirappe Review: எப்படி இருக்கிறது ஜோதிகாவின் உடன்பிறப்பே?

Udanpirappe Review: எப்படி இருக்கிறது ஜோதிகாவின் உடன்பிறப்பே?

உடன் பிறப்பே படம்

உடன் பிறப்பே படம்

ஜோதிகாவின் 50-வது படமான உடன்பிறப்பே படம் குறித்து ட்விட்டர் வாசிகள் என்ன கூறுகிறார்கள்?

  • Share this:
    நடிகை ஜோதிகாவின் 50-வது படமான ’உடன் பிறப்பே’ படத்துக்கு ட்விட்டர் வாசிகள் என்ன சொல்கிறார்கள் என்பதை இங்கே தொகுத்துத் தருகிறோம்.

    இயக்குநர் ரா.சரவணன் இயக்கத்தில் நடிகை ஜோதிகா, சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'உடன்பிறப்பே'. இதனை சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இது ஜோதிகா நடிப்பில் உருவாகியிருக்கும் 50-வது படமாகும். ஆயுத பூஜையை முன்னிட்டு இப்படம், அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

    சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட ஜோதிகா, அதன் பிறகு நடிப்புக்கு சற்று இடைவெளி விட்டார். பின்னர் ‘36 வயதினிலே’ படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தார். அதன் பிறகு அவர் பெண்ணுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தான் பெரும்பாலும் தேர்வு செய்கிறார்.

    இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் ‘உடன் பிறப்பே’ படம் எப்படி இருக்கிறது? என்ற கேள்விக்கான விடையை இங்கே குறிப்பிடுகிறோம்.



    உடன் பிறப்பே படம் மிகவும் பிடித்திருந்ததாக இந்தப் பயனர் குறிப்பிட்டிருக்கிறார்.



    அண்ணன் - தங்கை இருவருக்கான பாசத்தை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக இவர் தெரிவித்திருக்கிறார்.



    அமேசான் பிரைமில் ஒரு மெகா சீரியலை பார்ப்பதைப் போன்ற உணர்வை தருவதாக இந்த ட்விட்டர் வாசி குறிப்பிட்டுள்ளார்.



    உடன் பிறப்பே திரைப்படம் உணர்வுப்பூர்வமாக மனதை தொட்டதாக தெரிவித்திருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: