முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Watch: வெளியானது விஜய்யின் 'வாரிசு' பட ஜிமிக்கி பொண்ணு வீடியோ பாடல்

Watch: வெளியானது விஜய்யின் 'வாரிசு' பட ஜிமிக்கி பொண்ணு வீடியோ பாடல்

வாரிசு படத்தின் ஜிமிக்கி பொண்ணு பாடலில் விஜய் - ராஷ்மிகா

வாரிசு படத்தின் ஜிமிக்கி பொண்ணு பாடலில் விஜய் - ராஷ்மிகா

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படத்திலிருந்து ஜிமிக்கி பொண்ணு வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

' isDesktop="true" id="881207" youtubeid="YKmTjVYMHTk" category="cinema">

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படத்திலிருந்து ஜிமிக்கி பொண்ணு வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. தமன் இசையில் அனிருத், ஜோனிதா காந்தி இணைந்து பாடியுள்ள இந்தப் பாடல் திரையரங்கில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Varisu