ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தொடங்கியது ஜெயம் ரவி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு

தொடங்கியது ஜெயம் ரவி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு

ஜெயம் ரவி நடிக்கும் புதிய திரைப்படம்

ஜெயம் ரவி நடிக்கும் புதிய திரைப்படம்

ஜெயம் ரவி - ராஜேஷ்.எம் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் தொடங்கியுள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய திரைப்படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களை இயக்கிய ராஜேஷ்.எம் தற்போது ஜெயம் ரவி நடிக்கும் படத்தை இயக்குகிறார்.  இதற்கான படப்பிடிப்பு பூஜையுடன் ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கியது. அதன் பிறகு சைரன் திரைப்படத்தில் ஜெயம் ரவி நடித்து வந்தார்.

இதனால் ராஜேஷ்.எம் இயக்கும் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்காமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது ஊட்டியில் அதற்கான படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர்.  இதில் படத்தின் பெரும்பாலான காட்சிகளை படமாக்க பட குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.

இன்று மாலை வெளியாகிறது ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்திலிருந்து 2-வது சிங்கிள்!

WATCH – 2022 ஆம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட 5 பாடல்கள்…

ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக அகிலன் திரைப்படம் வெளியாகவுள்ளது.  அதன் பின் சைரன் மற்றும் ராஜேஷ் ஆகிய அவர்களின் படங்களும் ஒவ்வொன்றாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Actor Jayam Ravi, Tamil Cinema