நடிகை ஜான்வி கபூர் தனது பிகினி படங்களால் இணையத்தில் பேசு பொருளாகியிருக்கிறார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், 'தடக்' படத்தில் பாலிவுட்டில் அறிமுகமானார், அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். கடற்கரையில் தனது ஆண் நண்பருடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜான்வி இன்ஸ்டாகிராமில் 11 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டிருக்கிறார், மேலும் தன்னைப் பின்தொடர்பவர்களை அடிக்கடி ஹாட் மற்றும் அழகான படங்களுடன் திகைக்க வைக்கிறார். இப்போது பீச்சில் தனது உடல் வளைவுகளைக் காட்டும் சில படங்களை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கடற்கரையில் சூரிய அஸ்தமனத்தில் எடுத்த விதவிதமான படங்களை ஜான்வி தனது இன்ஸ்டாவில் பதிவேற்றியிருக்கிறார். அதில் இளைஞர் ஒருவருடன் கைகோர்த்துக் கொண்டு, கடலை நோக்கி ஓடும் படமும் இடம்பெற்றிருந்தது. அந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் அந்த நபர் யார் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்தியாவில் COVID-19 தொற்றுக்கு மத்தியில் ஜான்வி தனது பணிகளை மீண்டும் தொடங்கவில்லை என்றாலும், சமூக ஊடக பதிவுகளின் மூலம் தனது ரசிகர்களை மகிழ்வித்து வருவது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Janhvi kapoor