ஜான்வி கபூர் வெளியிட்ட பெல்லி டான்ஸ் வீடியோ!

news18
Updated: June 17, 2019, 12:57 PM IST
ஜான்வி கபூர் வெளியிட்ட பெல்லி டான்ஸ் வீடியோ!
ஜான்வி கபூர்
news18
Updated: June 17, 2019, 12:57 PM IST
ஜான்வி கபூர் தனது பெல்லி டான்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்தியத் திரை உலகின் முன்னணி நடிகையாய் வலம் வந்தவர் ஸ்ரீதேவி. இவருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். ஸ்ரீதேவியின் மறைவுக்குப் பிறகு தடக் என்ற இந்திப் படத்தில் நாயகியாக அறிமுகமானார் ஜான்வி கபூர்.

இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்த சஷாங் கேதான் பரிந்துரைத்த சவாலை ஏற்று தனது பெல்லி டான்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார் ஜான்வி கபூர். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் அவர் ஸ்போர்ட்ஸ் உள்ளாடைகளுடன் பெல்லி டான்ஸ் ஆடியிருக்கிறார் என்று கிண்டலடித்து வருகின்றனர்.

இந்த வீடியோவை #Dancedeevwane என்ற ஹேஸ்டேக்குடன் பிரபல தொலைக்காட்சியான நடன நிகழ்ச்சிக்காக வெளியிட்டுள்ளார். இதில் மாதிரி தீக்‌ஷித் உள்ளிட்ட பலரும் நடனமாடியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 
View this post on Instagram
 

#janhvikapoor belly dancing moves 🔥🔥🔥🔥


A post shared by Viral Bhayani (@viralbhayani) on


வீடியோ பார்க்க: நடிகர் சங்கத்தேர்தலில் ரஜினி, கமல் எதிர்.. எதிர் அணியா? - பாக்யராஜ் விளக்கம்

First published: June 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...