முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Jailer: ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஃபோட்டோ லீக்!

Jailer: ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஃபோட்டோ லீக்!

ஜெயிலர்

ஜெயிலர்

jailer shooting spot photo : ரஜினிகாந்த் நின்று கொண்டு உள்ள புகைப்படத்தை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். 

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ரஜினி நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்த வருகிறார். அந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 22ஆம் தேதி ராயப்பேட்டையில் உள்ள பழைய உட்லண்ட்ஸ் ஹோட்டலில் தொடங்கியது. அங்கு இரண்டு நாட்கள் படமாக்கப்பட்டது.  இதைத்தொடர் தற்போது எண்ணூர் பகுதிகள் ஜெயிலர் திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் படமாக்கி வருகிறார்.

வெளியான புகைப்படம்

அங்கு நடிகர் ரஜினிகாந்த் நின்று கொண்டிருக்கும் ஒரு புகைப்படம் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.  ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்தை தவிர, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மலையாள நடிகர் விநாயகன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

விஜய் டிவி சீரியல் பிரபலத்தின் அக்கா அந்த நடிகையா? ஆச்சரியப்படும் ரசிகர்கள்!

சமீபத்தில் விஜய் நடித்த வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் ஜெயிலர் படப்பிடிப்பு தள புகைப்படங்களும் வெளியாக தொடங்கியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Kollywood, Rajinikanth, Tamil Cinema, Viral