முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / jailer : ரஜினி படத்தில் இணையும் தமன்னா.. ஜெயிலர் படத்தின் மாஸ் அப்டேட்!

jailer : ரஜினி படத்தில் இணையும் தமன்னா.. ஜெயிலர் படத்தின் மாஸ் அப்டேட்!

ஜெயிலர்

ஜெயிலர்

jailer movie heroine : நடிகை தமன்னா தமிழில் உள்ள பல  முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஜெயிலர் திரைப்படத்தின் நாயகியாக நடிகை தமன்னா உறுதி செய்யப்பட்டுள்ளார்.

அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் விரைவில் கலந்து கொள்கிறார். ஆனால் படத்தின் நாயகி யார் என்பது குறித்து தகவல் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது நடிகை தமன்னா ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளன.

Viruman movie review: கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள விருமன் படம் எப்படி இருக்கிறது?

நடிகை தமன்னா தமிழில் உள்ள பல  முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். ஆனால் இதுவரை ரஜினிகாந்த் படத்தில் நடித்ததில்லை.  இந்த நிலையில் முதல் முறையாக ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் ரஜினி படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார் தமன்னா.

அடுத்த படத்திற்கு தயாராகும் லெஜெண்ட் சரவணன்… விரைவில் அறிவிப்பு வெளியாகிறது…

இதற்கான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. அவர் ரஜினிகாந்த் உடன் முதல் கட்ட படப்பிடிப்பில் இணைவார் எனவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Kollywood, Nelson dilipkumar, Rajinikanth, Tamannaah bhatia, Tamil Cinema