Home /News /entertainment /

இந்த அரசாங்கத்தை எதிர்த்து... சூர்யாவின் ஜெய் பீம் டீசர் - வீடியோ

இந்த அரசாங்கத்தை எதிர்த்து... சூர்யாவின் ஜெய் பீம் டீசர் - வீடியோ

Youtube Video

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 2ஆம் தேதி ஜெய் பீம் திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வலைதளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஞானவேல் எழுதி இயக்கியுள்ள ஜெய்பீம் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த திரைப்படம் காவல்துறை அதிகாரிகளால் பாதிக்கப்படும் மலைவாழ் பழங்குடியின மக்களின் போராட்டத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது.

    சாதிய ஏற்றத்தாழ்வு மலைவாழ் மக்கள் மீது சாமானிய மக்களின் பொதுபுத்தி ஆகியவற்றை மையமாக வைத்து இந்த முன்னோட்டம் உருவாகியுள்ளது. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார் இந்த திரைப்படத்தை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.



    தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 2ஆம் தேதி இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வலைதளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Selvi M
    First published:

    Tags: Actor Surya, Jai Bhim

    அடுத்த செய்தி