மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மனம் கொத்திப் பறவை படங்களில் சாதாரண ஹீரோவாக இருந்த சிவகார்த்திகேயனை, மாஸ் ஹீரோவாக்கிய படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். பொன்ராம் இயக்கத்தில் 2013 இல் வெளியானது. சிவகார்த்திகேயன் என்ற நடிகனின் பாதையை தீர்மானித்த படம் இது என்றால் மிகையில்லை.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.