ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH - பல பேருக்கு தாலாட்டு.. கேட்டாலே தூங்க வைக்கும் இளையராஜா பாட்டு!

WATCH - பல பேருக்கு தாலாட்டு.. கேட்டாலே தூங்க வைக்கும் இளையராஜா பாட்டு!

இசைஞானி இளையராஜா

இசைஞானி இளையராஜா

சிப்பிக்குள் முத்து படத்தின் பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட் என்றாலும், லாலி பாடல் அதிகம் முணுமுணுக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    குழந்தைகளை தூங்க வைக்க தாலாட்டு பாடுவது வழக்கம். அப்படியான ஒரு தலாட்டு பாடலாகவே மாறிப்போனது இளையராஜாவின் லாலி லாலி பாடல். பல தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை தூங்க வைக்க இந்தப்பாடலை பாடுவதும் இன்னமும் தொடர்கதையாகவே உள்ளது.

    இரவுப் பொழுதை இனிமையாக்கும் இளையராஜாவின் தாலாட்டுப் பாடல். சிப்பிக்குள் முத்து படத்திலிருந்து  ‘லாலி லாலி’ பாடலை கேட்டு மகிழுங்கள்…

    பாடல் இதோ-

    ' isDesktop="true" id="827921" youtubeid="uLiq6UzeBFA" category="cinema">

    கமல் ஹாசன், ராதிகாவின் நடிப்பில் சிப்பிக்குள் முத்து படம் 1986-ல் வெளிவந்தது. எதிடா நாகேஸ்வரா ராவ் தயாரித்த இந்தபடத்தை கே. விஸ்வநாதன் இயக்கியிருந்தார். படத்தின் பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட் என்றாலும், லாலி பாடல் அதிகம் முணுமுணுக்கப்பட்டது.

    Published by:Musthak
    First published:

    Tags: Ilayaraja, Movie Songs