ஹோம் /நியூஸ் /entertainment /

பொன்னியின் செல்வனை பார்த்த இளையராஜா! நெகிழ்ந்து பேசிய சுஹாசினி!

பொன்னியின் செல்வனை பார்த்த இளையராஜா! நெகிழ்ந்து பேசிய சுஹாசினி!

இளையராஜா

இளையராஜா

இளையராஜா பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து விட்டு என்ன கூறினார்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  மணி ரத்னத்தின்  பொன்னியின் செல்வன் படத்தை இளையராஜா பார்த்துள்ளார். மெகா வெற்றி பெற்ற பொன்னியின் செல்வன் திரை அரங்குகளில் வசூலைக் குவித்து கொண்டு இருக்கிறது. அனைத்து தமிழ் திரை செலிபிரிட்டிகளும் படத்தை பாராட்டி வருகின்றனர்.

  மேஸ்ட்ரோ இளையராஜா, பொன்னியின் செல்வன் படத்தை பார்த்துள்ளார். இந்த விவரத்தை பொன்னியின் செல்வன் இயக்குனரின் மனைவி சுஹாசினி அவரின் சமூக வளைய தளத்தில் பதிவு செய்துள்ளார்.
   
  View this post on Instagram

   

  A post shared by Suhasini Hasan (@suhasinihasan)  ’மேஸ்ட்ரோ இளையராஜா எங்கள் படத்தை பார்த்தது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது’ என்று அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இளையராஜாவுடன் தான் எடுத்த ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

  ஆனால் இளையராஜா பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து விட்டு என்ன கூறினார் என்று பதிவிட வில்லை.

  தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்-இசையமைப்பாளர் கூட்டணியில் ஒன்றாக இந்த மணிரத்னம்-இளையராஜா கூட்டணி பார்க்கப்படுகிறது. மௌன ராகம், நாயகன், கீதாஞ்சலி, இதய கோயில், தளபதி மற்றும் அக்னி நட்சத்திரம் ஆகியவை சில புகழ்பெற்ற ஆல்பங்கள் ஆகும்.

  ilayaraja in budapest, Isaignani Ilayaraja budapest view, ilayaraja, ilayaraja songs,இசைஞானி இளையராஜா புதாபெஸ்ட், இளையராஜா ஹங்கேரி, isaignani ilayaraja, ilayaraja song list, ilaiyaraaja, ilaiyaraaja birthday, ilaiyaraaja songs, ilaiyaraaja song list, ilaiyaraaja music, ilaiyaraaja awards, isaignani ilaiyaraaja, இளையராஜா, இசைஞானி இளையராஜா, இளையராஜா பாடல்கள், இளையராஜா இசை, இளையராஜா விருதுகள், இளையராஜா மெலடி, இளையராஜா எஸ்பிபி, ilayaraja awards, ilayaraja twitter, ilayaraja 1000 movie name, ilayaraja total songs, ilayaraja wikipedia, ilayaraja news, ilayaraja wife, ilayaraja modi, ilayaraja controversy, ilayaraja troll, இளையராஜா மோடி, இளையராஜா சர்ச்சை

  1980களின் பிற்பகுதியில் நடிகர் கமல்ஹாசனை வைத்து மணிரத்னத்தின் கனவுத் திட்டமாக பொன்னியின் செல்வன் இருந்து வந்தது. விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், கார்த்தி, ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம், அதே பெயரில் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பிரபலமான வரலாற்று நாவலின் தழுவலாகும்.

  Read More: நடிப்பு வேண்டாம்.. ஆனால் சினிமா வேண்டும் - திரைக்கதையில் ஜொலிக்க விரும்பும் ஷாருக் மகன்!

  செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வந்த இப்படம், வெளியான முதல் வாரத்தில் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Ilaiyaraja, Mani rathnam