இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்!

அதில் சிறப்பு விருந்தினர்களாக ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழத்தின் முன்னாள் துணை வேந்தர் மற்றும் முன்னாள் திட்ட இயக்குநர் டாக்டர் ஹரி நாராயணா கலந்து கொண்டு, பல்கலைக்கழக மாணவிகள் 1500 பேருக்கு பட்டங்களை வழங்கினார்.

news18
Updated: July 27, 2019, 8:24 PM IST
இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்!
இளையராஜா இசையமைப்பாளர்
news18
Updated: July 27, 2019, 8:24 PM IST
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு விஞ்ஞான் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் வொட்லமுடி கிராமத்தில் விஞ்ஞான் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக் கழகத்தின் 7-வது ஆண்டு பட்டமளிப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது.

அதில் சிறப்பு விருந்தினர்களாக ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழத்தின் முன்னாள் துணை வேந்தர் மற்றும் முன்னாள் திட்ட இயக்குநர் டாக்டர் ஹரி நாராயணா கலந்து கொண்டு, பல்கலைக்கழக மாணவிகள் 1500 பேருக்கு பட்டங்களை வழங்கினார்.

இந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா , அப்போலோ மருத்துவமனையின் இதய அறுவைச் சிகிச்சை நிபுணர் கோபால கிருஷ்ண கோகலே, குளோபல் ஹெட் டெக்னாலஜி பிஸ்னஸ் அமைப்பின் மூத்த துணைத் தலைவர் ராஜண்ணா ஆகிய மூவருக்கும் கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டன.

வீடியோ பார்க்க: சூர்யாவுக்கு செக் வைக்கும் பிரபாஸ்

First published: July 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...