Home /News /entertainment /

ஹிந்தி விக்ரம் வேதா படப்பிடிப்பு நிறைவு...!

ஹிந்தி விக்ரம் வேதா படப்பிடிப்பு நிறைவு...!

புஷ்கர் - காயத்ரி உடன் ஹிருத்திக் ரோஷன் மற்றும் சைஃப் அலி கான்

புஷ்கர் - காயத்ரி உடன் ஹிருத்திக் ரோஷன் மற்றும் சைஃப் அலி கான்

ஹிருத்திக் ரோஷன் சைஃப் அலிகான் நடிப்பில் உருவாகியுள்ள ஹிந்தி விக்ரம் வேதா திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகிறது அந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

  • News18
  • Last Updated :
ஹிந்தியில் உருவாக்கும் விக்ரம் வேதா திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.  மேலும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியிடுவதற்கான வேலையை படக்குழுவினர் தொடங்கியுள்ளன. 

தமிழில் வெளியாகி வெற்றியடைந்த விக்ரம் வேதா திரைப்படத்தை ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷன், சைஃப் அலி கான் நடிப்பில் ரீமேக் செய்கின்றனர். அந்த திரைப்படத்தையும் புஷ்கர் - காயத்ரி ஆகியோர் இணைந்து இயக்குகின்றனர்.

இதற்கான வேலைகள் கடந்த ஆண்டு தொடங்கின விறுவிறுப்பாக நடைபெற்றது. அந்தப் படப்பிடிப்பு தற்போது  முடிவடைந்துள்ளது.  மேலும் படத்தின் இறுதிகட்ட பணிகளை வேகப்படுத்த இயக்குனர் புஷ்கர் காயத்ரி ஆகியோர் திட்டமிட்டிருக்கின்றனர்.

இந்தியில் உருவாகும் விக்ரம் வேதா திரைப்படத்தை வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டு இருக்கின்றனர்.  தமிழில் வெளியான விக்ரம்வேதா திரைப்படத்தில் மாதவன் மற்றும் விஜய்சேதுபதி நடித்து இருந்தனர்.

Also read... சிவகார்த்திகேயன் படத்தை கைப்பற்றிய அன்புச்செழியன்...!

அந்த திரைப்படம் தமிழகத்தில் வசூல் ரீதியில் பெரும் வெற்றி அடைந்தது. இதைத் தொடர்ந்து தற்போது ஹிந்தியில் அந்த திரைப்படத்தை ரீமேக் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment

அடுத்த செய்தி